Search This Blog

Friday, February 12, 2010

Ambasamuthirathil Ambani




















Movie : Ambasamuthirathil Ambani, அம்பாசமுத்திரம் அம்பானி
Banner : J.P. Media Entertainment
Cast : Karunas, navneeth kaur
Direction : P.Ramnath
Production : John Britto
Music : Karunas
PRO : Mounamravi

Ambasamuthirathil-Ambani-Stills-Photos-pictures-images
Karunas-Mp3 songs- In zip and Rar

திண்டுக்கல் சாரதி படத்தையடுத்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அரசாங்கம் படத்தில் நடித்த நவ்நீத் கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அம்பிகா, நிரோஷா, மயில்சாமி, கோட்டா சீனிவாசராவ், மாஸ்டர் சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராம்நாத்.பி படத்தை இயக்குகிறார்.

இந்த படம் குறித்து டைரக்டர் ராம்நாத் கூறுகையில், அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஓர் இளைஞன், அம்பானியை முன்மாதிரியாக வைத்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கிறான். குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காமல் கடுமையாக உழைக்கும் அவன், தன் லட்சியத்தை அடைந்தானா? இல்லையா? என்பதுதான் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கதை, என்றார். ராஜாதிராஜா படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் கருணாஸ் இசையமைக்கிறார். வைரமுத்து ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment